89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : “எமோஜிக்கள் ஒரு தனித்துவமான மொழி” - நடிகர் வருண் ஷர்மா

“எமோஜிக்கள் ஒரு தனித்துவமான மொழி” - நடிகர் வருண் ஷர்மா

புதுடெல்லி: சமூக வலைத்தளங்களில் எமோஜிக்கள் முக்கிய தகவல் பரிமாற்ற கருவியாக உள்ளன. இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், “எமோஜிக்கள் ஒரு தனித்துவமான மொழியாகிவிட்டன” என இந்தி, பஞ்சாபி படங்களில் நகைச்சுவை, துணை வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் வருண் ஷர்மா ஓர் ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உலக எமோஜி தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று எமோஜியைக் கொண்டாடும் நோக்கத்துடன் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தகவல் தொடர்பு முன்னெப்போதையும் விட வேகமாகவும் வசதியாகவும் மாறிவிட்டன். எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது எமோஜிக்கள்தான். இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UI4WVGS
via IFTTT