89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி: அக்டோபர் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதி: அக்டோபர் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை அக்டோபர்மாதம் தரிசிப்பதற்கான டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் நாளை முதல் வெளியிட உள்ளது.

இதன்படி 18-ம் தேதி காலை 10 மணிக்கு குலுக்கல் முறை ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் வெளியாக உள்ளது. இதில் 20-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பங்கேற்கலாம். 22-ம் தேதி காலை 10 மணிக்கு, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்காரசேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாக உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KqXt3rf
via IFTTT