89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 73 ஆண்டு பழமையான காரில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் பயணம்

73 ஆண்டு பழமையான காரில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் பயணம்

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் தாமன் தாக்குர் (50). அவரது வீட்டில் கடந்த 1950-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எம்ஜிஒய்டி லால் பாரி என்ற பழைய கார் உள்ளது. 73 ஆண்டுகள் பழமையான இந்த காரில் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு செல்ல அவர் திட்டமிட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி தாமன் தாக்குர், அவரது 75 வயது தந்தை, 21 வயது மகள் மற்றும் 4 உறவினர்கள் என மொத்தம் 7 பேர் அகமதாபாத்தில் இருந்து காரில் புறப்பட்டனர். முதலில் காரில் மும்பை சென்ற அவர்கள் அங்கிருந்து துபாய்க்கு கப்பலில் சென்றனர். அதே கப்பலில் காரையும் கொண்டு சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rKSFA50
via IFTTT