89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கம்

மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: தென் இந்தியாவில் இருந்து முதல்முறையாக மஹாராஷ்டிரா மாநிலம் மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ரயில்வே - தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு ஆன்மிக தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சிறப்பு சுற்றுலாரயில் ஏற்பாடு செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dY3rsu8
via IFTTT