89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்த ஸ்மிருதி மந்தனா: ஸ்மார்ட்போன் அன்பளிப்பு

மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்த ஸ்மிருதி மந்தனா: ஸ்மார்ட்போன் அன்பளிப்பு

தம்புலா: இலங்கையில் நடைபெற்று வரும் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது இந்திய அணி. இந்நிலையில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மாற்றுத்திறனாளி ரசிகரான ஆதிஷா ஹெராத்தை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு அன்பளிப்பாக ஸ்மார்ட்போனை ஸ்மிருதி வழங்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4ihVgY1
via IFTTT