89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : காதில் பேண்டேஜுடன் அருகருகே மகாராஜா, ட்ரம்ப்: கவனம் ஈர்க்கும் கார்ட்டூன்

காதில் பேண்டேஜுடன் அருகருகே மகாராஜா, ட்ரம்ப்: கவனம் ஈர்க்கும் கார்ட்டூன்

சென்னை: காதல் பேண்டேஜுடன் அருகருகே நாற்காலியில் மகாராஜா திரைப்படத்தின் விஜய் சேதுபதியும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூன் கவனம் ஈர்த்து வருகிறது.

இதனை MAli என்கிற கார்ட்டூனிஸ்ட் வரைந்துள்ளார். ‘இரு காது பேண்டேஜ்கள் சொல்லும் கதை’ என தான் வரைந்த கார்ட்டூனுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FMt9SUZ
via IFTTT