89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘வா வா என் தேவதையே’ - மகள் உயிரைக் காப்பாற்ற தன் கல்லீரலை தானம் செய்த தந்தை

‘வா வா என் தேவதையே’ - மகள் உயிரைக் காப்பாற்ற தன் கல்லீரலை தானம் செய்த தந்தை

அபுதாபி: அரிய மரபணு நோயினால் கல்லீரல் பாதிப்பில் தவித்து வந்த தன் நான்கு வயது மகளுக்கு தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கியுள்ளார் அபுதாபியில் வசித்து வரும் இம்ரான் கான்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகள் ரசியாவுக்கு அரிய மரபணு நோயினால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன் மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படும் என்பதை மருத்துவர்கள் சொல்லி அவர் அறிந்து கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k0luO8n
via IFTTT