89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் சிவலிங்கத்தின் மேல் சூரிய கதிர்கள் மீண்டும் விழ வைக்க ஏற்பாடு: ரூ.1.98 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் சிவலிங்கத்தின் மேல் சூரிய கதிர்கள் மீண்டும் விழ வைக்க ஏற்பாடு: ரூ.1.98 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

சென்னை: வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் சிவலிங்கத்தின் மேல் சூரிய கதிர்கள் மீண்டும்விழ வைக்க ரூ.1.98 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னை வியாசர்பாடியில் உள்ள இரவீஸ்வரர் கோயில் 800 ஆண்டுகள் பழமையானது.

இந்தக் கோயிலில் 1970,1980, 2000, 2005, 2013-ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்புவரை சூரிய கதிர்கள் காலை நேரத்தில் நந்தி பகவான் வழியாக நேரடியாக சிவலிங்கத்தின் மேல் விழுந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற வில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J1lMKhw
via IFTTT