89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 57.திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 57.திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகும். ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கொடிமரமும். பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.

திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oeTHbg0
via IFTTT