89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் தைத் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை மாதத் தேர்த் திருவிழா ஜன.19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் நாளான ஜன.22-ம் தேதி தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NFlS6p
via IFTTT