89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 58.திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 58.திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் (திண்ணணூர்) பக்தவத்சலப் பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 58-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் தாயார் சகல சௌபாக்கியங்களையும் அருளும் வைபவ லட்சுமியாக உள்ளார். ஆதிசேஷனுக்கு தனிசந்நிதி உள்ளது.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ipCTUIV
via IFTTT