89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘டைம்’ இதழின் உலகின் சிறந்த 50 இடங்கள் பட்டியலில் கேரளா, அகமதாபாத்

‘டைம்’ இதழின் உலகின் சிறந்த 50 இடங்கள் பட்டியலில் கேரளா, அகமதாபாத்

நியூயார்க்: 2022-ம் ஆண்டில் உலகின் ஆகச் சிறந்த 50 இடங்கள் என்று டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியிலில் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் அகமதாபாத் நகரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உலகின் சிறந்த இடங்கள்: டைம் இதழால் வெளியிடப்பட்டும் உலகின் சிறந்த இடங்களுக்கான இந்தப் பட்டியல், உலகெங்கிலும் உள்ள டைம் இதழின் சிறப்பு நிருபர்கள் மற்றும் பங்களிப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZQTPosr
via IFTTT