89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வாம்மா மின்னலு | மின்னல் வேகத்தில் முட்டைக்கோஸை நறுக்கும் நபர் - வைரல் வீடியோ

வாம்மா மின்னலு | மின்னல் வேகத்தில் முட்டைக்கோஸை நறுக்கும் நபர் - வைரல் வீடியோ

ஒருவர் மின்னல் வேகத்தில் முட்டைக்கோஸை நறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. சுமார் 1.4 மில்லியன் வியூஸை இந்த வீடியோ கடந்துள்ளது.

இணையதளத்தில் திடீரென ஏதேனும் ஒன்று வைரலாகும். அதனை இது, அது என குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. அப்படியொரு வீடியோ இப்போது வைரலாகி உள்ளது. பேரண்டத்தின் மின்னல் வேக ஓட்டக்காரராக அறியப்படுபவர் உசைன் போல்ட். அவருக்கே சவால் கொடுக்கும் வகையில் ஒருவர் மின்னல் வேகத்தில் முட்டைக்கோஸை நறுக்கி தள்ளுகிறார். அந்த வீடியோவில் சுமார் 53 நொடிகளில் அவர் நூற்றுக்கணக்கான முட்டைக்கோஸை நறுக்குகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oNdyCcr
via IFTTT