89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தமிழகத்தில் 10-ல் 3 பேருக்கு ரத்த அழுத்தம்: காரணங்களும் தடுப்பு வழிகளும் | World Hypertension Day

தமிழகத்தில் 10-ல் 3 பேருக்கு ரத்த அழுத்தம்: காரணங்களும் தடுப்பு வழிகளும் | World Hypertension Day

சென்னை: ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பாதிப்புகள் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறைத்தும் தனது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர். செளந்தரராஜன்

ஒவ்வோர் ஆண்டும் மே 17-ம் தேதி 'உலக ரத்த அழுத்த தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ரத்த அழுத்த நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை விளக்குகிறார், சிறுநீரக சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரகவியல் துறை பேராசிரியர் டாக்டர். செளந்தரராஜன்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Dy41mdc
via IFTTT