89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘தி இந்து’ சார்பில் நடைபெற்ற ‘நம்ம ஊரு, நம்ம ருசி’ சமையல் போட்டியில் நடுவர்களின் பாராட்டு பெற்ற பாரம்பரிய உணவு வகைகள்

‘தி இந்து’ சார்பில் நடைபெற்ற ‘நம்ம ஊரு, நம்ம ருசி’ சமையல் போட்டியில் நடுவர்களின் பாராட்டு பெற்ற பாரம்பரிய உணவு வகைகள்

கோவை: ‘தி இந்து’ நாளிதழ் வழங்கும் ‘நம்ம ஊரு, நம்ம ருசி’ சீசன்-3 சமையல் போட்டியின் தொடக்கநிலைப் போட்டி கோவை ஜென்னீஸ் ரெசிடென்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சைவ, அசைவ உணவு வகைகளில் குறைந்தபட்சம் இரு உணவு வகைகளை சமைக்க வேண்டும். அதில், ஒன்று தமிழகத்தின் சமையல்கலையை பிரதிபலிப்பதாக இருப்பதோடு, ‘நம்ம ஊரு நம்ம சேவரிட் பாஸ்தா’ உபயோகித்ததாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரபல சமையற்கலை நிபுணர் கே.தாமோதரன் (செஃப் தாமு) தலைமையில், சமையற் கலை நிபுணர்கள் ஜெகன் ராஜ்குமார், அருள்செல்வன் ஆகியோர் கொண்ட நடுவர் குழுவினர், போட்டியாளர்கள் சமைத்த உணவு வகைகளை தேர்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SL8n9ur
via IFTTT