89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பனிக்கட்டிகளுக்கு கீழே 295 அடி தூரத்துக்கு நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!

பனிக்கட்டிகளுக்கு கீழே 295 அடி தூரத்துக்கு நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சலடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அம்பெர் ஃபிலாரி (Amber Fillary) நீச்சலில் அதீத ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது இரண்டாவது முறையாக நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oWruVjP
via IFTTT