89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஆட்டிசம்: 15 அடிப்படைக் கேள்விகளும் தெளிவான பதில்களும் | World Autism Awareness Day

ஆட்டிசம்: 15 அடிப்படைக் கேள்விகளும் தெளிவான பதில்களும் | World Autism Awareness Day

ஏப்ரல் 2... இன்று உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம். 'ஆட்டிசம் என்றால் என்ன?' என்பது தொடங்கி பெற்றோரின் அணுகுமுறை வரை நம்மில் எழும் 15 அடிப்படைக் கேள்விகளையும், அவற்றுக்கு தெளிவு தரும் பதில்களையும் பார்ப்போம்.

1. ஆட்டிசம் என்றால் என்ன? - ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு சிக்கலான நோய். இதனால், சமூக இணக்கம், பேச்சு, நடத்தை, மனநலம், கூடி விளையாடுதல் போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட சில செயல்களை மட்டும் மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருப்பது இதன் முக்கிய அம்சம். ஒரு வயது முதல் மூன்று வயதிற்குள் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nejNmJE
via IFTTT