89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாசி கடைசி வெள்ளியில் அம்பிகையின் தரிசனம்; ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபம்

மாசி கடைசி வெள்ளியில் அம்பிகையின் தரிசனம்; ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபம்

மாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அம்பிகையைத் தரிசித்துப் பிரார்த்திப்போம். ராகுகாலத்தில் துர்கையை வழிபட்டு, எலுமிச்சை தீபமேற்றி வேண்டுவோம். கேட்டதையெல்லாம் தந்தருளுவாள் துர்காதேவி.

மாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதத்தில்தான் மகம் நட்சத்திர நாளில், மாசி மகம் என்று கொண்டாடப்படுகிறது. மாசி மகம் என்பதுதான் கும்பமேளாவாகவும் பெரும்பாலான ஆலயங்களில் தீர்த்தவாரி திருவிழாவாகவும் கோலாகலமாக நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bzBrpA
via IFTTT