89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஆயுள் பலம் தரும் திருக்கடையூர்! 

ஆயுள் பலம் தரும் திருக்கடையூர்! 

திருக்கடையூர் எனும் அற்புதமான க்ஷேத்திரம், எம பயம் போக்கும் திருத்தலம். நீண்ட ஆயுளை வழங்கும் தலம். மார்க்கண்டேயனுக்கு அருள் வழங்கிய திருத்தலம்.
சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான முக்கியமான வைபவங்களை இங்கே நடத்தினால், அமிர்தகடேஸ்வரரின் பேரருளைப் பெறலாம். நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்.

காலதேவனைக் காலால் உதைத்த திருத்தலம் இது. தன்னை ஒரு பக்தன் வழிபட்டுவிட்டான் என்பதற்காக, நீதி வழங்க வந்த நீதி தேவனை, காலதேவனை, எமதருமனை சிவபெருமான் தண்டித்த திருத்தலம். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39YCfE1
via IFTTT