89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஐஸ்வரியம் தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு!  பானக நைவேத்திய விசேஷம்! 

ஐஸ்வரியம் தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு!  பானக நைவேத்திய விசேஷம்! 

நரசிம்மம் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். மிகப்பெரிய ஜ்வாலையானவன் என்று நரசிம்மனைச் சொல்கிறது புராணம். சக்தியும் உக்கிரமும் வாய்ந்தவர் நரசிங்க பெருமாள்.

பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m1l5YN
via IFTTT