89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கார்த்திகை கடைசி திங்களில் சங்காபிஷேக தரிசனம்! 

கார்த்திகை கடைசி திங்களில் சங்காபிஷேக தரிசனம்! 


கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையில் மறக்காமல் சங்காபிஷேக தரிசனம் செய்யுங்கள். தென்னாடுடைய சிவனாரின் பேரருளைப் பெறுங்கள். பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்தருள்வார் சிவபெருமான்.

கார்த்திகை மாதம் என்பது விசேஷமான மாதம். கார்த்திகை மாதம் தீபங்களின் மாதம். கார்த்திகை மாதம் என்பது வழிபாட்டுக்கும் பூஜைக்கும் உரிய மாதம். இந்த மாதத்தில் வழிபாடுகளிலும் விரதங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்பதும் ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள் .
கார்த்திகை மாதத்தில் முருகப் பெருமானை வழிபடுவதும் சிறப்புக்கு உரியது. அதேபோல், அம்பாள் எனும் சக்தி வழிபாடு மிக மிக உன்னதமானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IMmghm
via IFTTT