89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கார்த்திகை அமாவாசையில் முன்னோர் வழிபாடு மறக்காதீர்கள்! 

கார்த்திகை அமாவாசையில் முன்னோர் வழிபாடு மறக்காதீர்கள்! 


அமாவாசையில் முன்னோர் ஆராதனையை அவசியம் செய்யவேண்டும். இதனால் இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும். வம்சம் விருத்தியாகும். தலைமுறை கடந்தும் நம் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அமாவாசை என்பது மிக மிக முக்கியமான நாள். அமாவாசை என்பது பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களுக்கான நாள். பொதுவாகவே நம் முன்னோர்களுக்கு உரிய நாள் என்று சாஸ்திரம் வரையறுத்திருக்கிற விஷயங்களில் அமாவாசை என்பது மிக மிக முக்கியமானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Kl5er6
via IFTTT