89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 81 | திருக்கடித்தானம் அற்புத நாராயணன் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 81 | திருக்கடித்தானம் அற்புத நாராயணன் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் திருக்கடிதானம் அற்புத நாராயணன் கோயில், 81-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தல பெருமாள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

கடி சென்ற சொல்லைக் கொண்டு மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அவை திருக்கடிகை என்றழைக்கப்படும் சோளிங்கபுரம், கண்டமென்னும் கடிநகர் மற்றூம் திருக்கடித்தானம் ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/chdM2IJ
via IFTTT