89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நாளைய தினம் அமாசோம பிரதட்சணம்;  நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம்! 

நாளைய தினம் அமாசோம பிரதட்சணம்;  நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம்! 

அமாசோம பிரதட்சணம் எனும் உன்னதமான நாள், நாளைய தினம் 14ம் தேதி திங்கட்கிழமை. இந்தநாளில்,நம்முடைய முன்னோர்களை நினைத்து நான்குபேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குவது மகா புண்ணியம் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையுமே விசேஷம்தான் என்று போற்றுகிறார்கள். தை மாதத்தில் வருகிற அமாவாசை, ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை முதலான நாட்கள், மிக மிக உன்னதமான நாட்கள். முன்னோர்கள் வழிபாடு செய்யச் செய்ய, அவர்கள் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சாரய்ப் பெருமக்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JYIZHy
via IFTTT