89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அமெரிக்காவை விட இந்தியாவில் வசிப்பது சிறப்பாக இருக்கிறது: குடும்பத்துடன் டெல்லியில் குடியேறிய பெண்மணி

அமெரிக்காவை விட இந்தியாவில் வசிப்பது சிறப்பாக இருக்கிறது: குடும்பத்துடன் டெல்லியில் குடியேறிய பெண்மணி

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்சர் என்ற பெண் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தனது 3 குழந்தைகள், கணவருடன் டெல்லியில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் கிறிஸ்டன் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் குடியேறுவதற்கு பல காரணங்களைக் கூறுகிறார் கிறிஸ்டன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: முதன்முதலாக 2017-ல் டெல்லிக்கு வந்தேன். அப்போது இந்தியாவில் பல இடங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக மாறிவிட்டன. அதன் பின்னர் கடந்த 2022-ல்நான் அமெரிக்காவை விட்டுவிட்டு டெல்லியில் குடியேறினேன். அமெரிக்காவை விட இந்தியாவில் வசிப்பது சிறப்பாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bYXPuJ7
via IFTTT