89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி தேவஸ்தான இணையத்தில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ம் தேதி வெளியீடு

திருப்பதி தேவஸ்தான இணையத்தில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ம் தேதி வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் நவம்பர் மாதம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக, ஆன்லைன் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இம்மாதம் வெளியிட உள்ளது.

அதன்படி, வரும் 19-ம் தேதி திங்கட்கிழமை, காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் குலுக்கல் முறை ஆர்ஜித சேவை தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CQnN4gy
via IFTTT