89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சிங்கப்பூர் முனீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேக விழா: அதிபர் தர்மன் சண்முகரத்னம் பங்கேற்பு

சிங்கப்பூர் முனீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேக விழா: அதிபர் தர்மன் சண்முகரத்னம் பங்கேற்பு

சென்னை/சிங்கப்பூர்: சிங்கப்பூர் முனீஸ்வரன் கோயிலில் ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் உள்ளிட்ட எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சிங்கப்பூர் நகரின் காமன்வெல்த் டிரைவ் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற  முனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 90 ஆண்டுகால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FEXiCcl
via IFTTT