89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கோடை கால உஷ்ணம், நீரிழப்பை தடுக்கும் பாரம்பரிய மருத்துவ முறைகள்: தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் விளக்கம்

கோடை கால உஷ்ணம், நீரிழப்பை தடுக்கும் பாரம்பரிய மருத்துவ முறைகள்: தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலும் தொடங்கியுள்ளதால், இந்த மாதம் முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்ப அலையின் தாக்குதல் மற்றும் அதன் விளைவுகளில் இருந்தும், குறிப்பாக முதியோர், குழந்தைகளை எளிய பாரம்பரிய மருத்துவ முறையில் பாதுகாப்பது எப்படி என்று சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் (மருத்துவமனை) இயக்குநர் சித்த மருத்துவர் ஆர்.மீனாகுமாரி கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6tuBgEy
via IFTTT