89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 36 | திருத்தெற்றியம்பலம் பள்ளி கொண்ட பெருமாள் கோயில் 

108 வைணவ திவ்ய தேச உலா - 36 | திருத்தெற்றியம்பலம் பள்ளி கொண்ட பெருமாள் கோயில் 

108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருத்தெற்றியம்பலம் பள்ளி கொண்ட பெருமாள் கோயில் 36-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திவ்ய தேசங்களில் இத்தலத்துக்கு மட்டுமே அம்பலம் என்ற சொல் வழங்கப்படுகிறது.

திருநாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலம், திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களில் (பெரிய திருமொழி) மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xl1tGvB
via IFTTT