89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவடைந்தது

கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவடைந்தது

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா உற்சவ சாந்தியுடன் நேற்று நிறைவடைந்தது.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கடந்த 21-ல் மதுரைக்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். 23-ம் தேதி வைகை ஆற்றில்பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U5y4EeA
via IFTTT