89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மும்பை டப்பாவாலாக்களைப் போலவே லண்டனில் ‘டிபன் சர்வீஸ்’ தொடக்கம்: தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வரவேற்பு

மும்பை டப்பாவாலாக்களைப் போலவே லண்டனில் ‘டிபன் சர்வீஸ்’ தொடக்கம்: தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வரவேற்பு

புதுடெல்லி: தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, புதுமைகளை ஊக்குவித்து வருகிறார். சமூக வலைதளத்தில் மிகவும் துடிப்புடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், மும்பை டப்பாவாலாக்களைப் போலவே லண்டனில் டிபன் சர்வீஸ் தொடங்கப்பட்டது குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LM0dTfn
via IFTTT