89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மதுரை மாட்டுத்தாவணி 'மிட்நைட் மீன் மார்க்கெட்' - மக்கள் ஆர்வம் | ஒரு விசிட்

மதுரை மாட்டுத்தாவணி 'மிட்நைட் மீன் மார்க்கெட்' - மக்கள் ஆர்வம் | ஒரு விசிட்

மதுரை: மதுரையில் விடிய விடிய மீன் வியாபாரம் நடக்கும் மாட்டுத்தாவணி மின்நைட் மீன் மாரக்கெட்டில் அனைத்து வகை மீன்களும் கிடைப்பதோடு மீன்கள் ப்ரஷாக விற்கப்படுவதால், இந்த மீன் மார்க்கெட் தென் தமிழக மக்களிடையே பிரபலமாகி வருகிறது.

தென் தமிழகத்தில் மிகப்பெரிய மீன் மார்க்கெட்டாக மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மீன் மார்க்கெட் இடநெருக்கடியில் போக்குரவத்து நெரிசல் மிகுந்த புதுஜெயில் ரோட்டில் நகருக்குள் செயல்பட்டது. அதனால், வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மீன் வாகனங்கள் வந்து செல்வதற்கு சிரமப்பட்டன. அதனால், வியாபாரிகள் மாற்று இடம் கேட்டு கடந்த 10 ஆண்டாகவே போராடி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bc528hO
via IFTTT