89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சங்கரா தொலைக்காட்சியில் ஜனவரி 7 முதல் `பெரியவா' தொடர்

சங்கரா தொலைக்காட்சியில் ஜனவரி 7 முதல் `பெரியவா' தொடர்

சென்னை: ‘சங்கரா’ தொலைக்காட்சியில் ஜனவரி 7 முதல் ‘பெரியவா’ எனும் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

கடந்த 14 ஆண்டுகளாக ஆன்மிகம், கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது சங்கரா தொலைக்காட்சி. இந்தத் தொலைக்காட்சியில் ஜன.7 முதல் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதி காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புதிய தொடரான `பெரியவா'வின் தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள `சங்கராலயம்' வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D0mw27b
via IFTTT