89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 124 பில்லியன் டாலர்களை தானமாக கொடுக்க ஜெஃப் பெசோஸ் திட்டம்

124 பில்லியன் டாலர்களை தானமாக கொடுக்க ஜெஃப் பெசோஸ் திட்டம்

சியாட்டல்: தனது சொத்து மதிப்பில் சுமார் 124 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுக்க உள்ளதாக நேர்காணல் மூலம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலகம் செயல்பட இந்த நிதி பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளதாக தகவல்.

தனது வாழ்நாளில் தான் ஈட்டிய மொத்த செல்வத்தையும் மனிதத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவாக வழங்க அவர் விரும்புவதாகவும் தகவல்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MhE0sLU
via IFTTT