89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : உலகின் நீளமான மூக்கை உடைய நபர்: நூற்றாண்டு கடந்தும் முறியடிக்கப்படாத சாதனை

உலகின் நீளமான மூக்கை உடைய நபர்: நூற்றாண்டு கடந்தும் முறியடிக்கப்படாத சாதனை

உலகின் நீளமான மூக்கு கொண்ட நபரின் சாதனை, நூற்றாண்டு கடந்தும் இதுவரை முறியடிக்கப்படாமலே உள்ளது. நீளமான முடி, நகம், உயரம் என பல கின்னஸ் சாதனைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகின் நீளமான மூக்கு கொண்ட நபரை உங்களுக்குத் தெரியுமா?

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் தாமஸ் வெடர்ஸ். இவர் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். உலகின் மிக நீளமான மூக்கைக் கொண்டவராக அறியப்படும் இவர் சர்க்கஸ்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு புகழ் பெற்றார். அக்காலத்தில் கேமராக்கள் இல்லாத காரணத்தினால் தாமஸ் வெடர்ஸின் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LlNxotE
via IFTTT