89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 10 ஆண்டு கால முயற்சிக்கு கிடைத்த வெற்றி: கூகுளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநரின் சக்சஸ் கதை

10 ஆண்டு கால முயற்சிக்கு கிடைத்த வெற்றி: கூகுளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநரின் சக்சஸ் கதை

தோல்விகளே வெற்றிக்கான படிகள் என சொல்வது உண்டு. அதை அப்படியே நிஜ வாழ்க்கையில் அப்ளை செய்து வாகை சூடியுள்ளார் தொழில்நுட்ப வல்லுநரான அட்வின் நெட்டோ. இதோ அவரது சக்சஸ் கதை. விடாமுயற்சியின் மூலம் கிடைத்த விஸ்வரூப வெற்றி இது.

எல்லோருக்கும் ஏதேனும் ஒரு கல்விக் கூடத்தில் படிக்க வேண்டும், சிறந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு இருக்கும். அதனை சிலர் தங்களது வாழ்வின் லட்சியமாகவே விரட்டிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அட்வின் நெட்டோ. இவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என ஆசை. அதனால் அந்நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டு காலம் பணிக்காக முயன்று ஒரு வழியாக இப்போது வெற்றி பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4Kj1ntU
via IFTTT