89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : முட்டை இல்லாமல் தன் குழந்தைகளுக்கு ஆம்லெட் சமைத்துக் கொடுத்த நடிகை ஜெனிலியா

முட்டை இல்லாமல் தன் குழந்தைகளுக்கு ஆம்லெட் சமைத்துக் கொடுத்த நடிகை ஜெனிலியா

கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா என விவாதம் ஒருபக்கம் இருக்க, முட்டையே இல்லாமல் தனது குழந்தைகளுக்கு ஆம்லெட் போட்டுக் கொடுத்துள்ளார் நடிகை ஜெனிலியா. அது குறித்து தனது சமூக வலைதள பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தச் செய்தி பகிரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உலக அளவில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு முறை பிரபலம் அடைந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சிலர் தாவர வகை உணவு முறைக்கு மாறி வருகின்றனர். இதனை வீகன் டயட் என சொல்வது வழக்கம். அவர்களுக்காக உணவு சார்ந்த தொழில் துறையினர் பிரத்யேகமாக தாவர இறைச்சியை தயாரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rzSfJDc
via IFTTT