89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 180 முட்டைகள் சாப்பிட வேண்டும்’ | ஓசூர் கல்லூரியில் உலக முட்டை தின விழா

‘ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 180 முட்டைகள் சாப்பிட வேண்டும்’ | ஓசூர் கல்லூரியில் உலக முட்டை தின விழா

ஓசூர்: ஓசூர் மத்திகிரியில் அமைந்துள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் அக்டோபர் 14-ம் தேதியான இன்று உலக முட்டை தின விழா கொண்டாடப்பட்டது.

உலக முட்டை தினம் 1996-ம் ஆண்டு முதல் உலகமெங்கும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அதனால் விளையும் உடல் நலப்பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IJW81e9
via IFTTT