89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்ட ‘பாஞ்சாலி’க்கு சர்வதேச குறும்பட விழாவில் விருது: இயக்குநர் நெகிழ்ச்சிப் பேட்டி

ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்ட ‘பாஞ்சாலி’க்கு சர்வதேச குறும்பட விழாவில் விருது: இயக்குநர் நெகிழ்ச்சிப் பேட்டி

ராமநாதபுரம்: சர்வதேச குறும்பட விழாவில் முதலிடம் பெற்ற பாஞ்சாலி திரைப்பட குழுவினருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்ட மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் நடித்த 'பாஞ்சாலி' குறும்படம் சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த படமாக தேர்வாகி சாதனை படைத்துள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விருது வழங்கி பாராட்டினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jKVvRup
via IFTTT