89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா 18 |திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்

108 வைணவ திவ்ய தேச உலா 18 |திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்

108 வைணவ திவ்ய தேசங்களில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடி லோகநாயகி தாயார் சமேத லோகநாதப் பெருமாள் கோயில் 18-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றான இக்கோயில் நாகப்பட்டினத்தில் இருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலில் இருந்து 2 கிமீ தொலைவிலும் உள்ளது.

ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் ஆகிய ஐந்தையும் உடைய இத்தலத்தை திருமங்கையாழ்வார் (1748 - 1757), மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jECR1oJ
via IFTTT