89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 16 | திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 16 | திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில்

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை (லட்சுமி வனம்) பக்தவத்சல பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 16-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்துக்கு சப்த புண்ணிய க்ஷேத்ரம் என்ற பெயர் உண்டு. திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பண்ணினைப் பண்ணில் நின்றதுஓர் பான்மையைப் பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zynrAOf
via IFTTT