89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு வரகுனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு வரகுனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு வரகுனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான வரகுனேஸ்வரர்- திருக்காமகோடீஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலில் 120 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுளாக கோயில் புனரமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சாலைக்கிராமம் கண்மாய் குழு சார்பில் கோயிலில் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5RSelHr
via IFTTT