89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 3. உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 3. உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் கோயில்

திருச்சி மாவட்டம் உத்தமர்கோவில் (கதம்பவனம், பிச்சாண்டவர் கோயில், திருக்கரம்பனூர்) புருஷோத்தம பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 3-வது திவ்ய தேசம் ஆகும். நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம்.


திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி) இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R1eqdup
via IFTTT