89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : “மென்பொருள் பொறியாளர்கள் வேண்டாம்” - கவனம் ஈர்க்கும் மணமகன் தேவை வரி விளம்பரம்

“மென்பொருள் பொறியாளர்கள் வேண்டாம்” - கவனம் ஈர்க்கும் மணமகன் தேவை வரி விளம்பரம்

புதுச்சேரி: மணமகன் தேவை என குறிப்பிடப்பட்டுள்ள வரி விளம்பரம் ஒன்றில் தயை கூர்ந்து மென்பொருள் பொறியாளர்கள் போன் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் இணையவெளியில் உலவிக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகிற்கு ஏற்ற வகையில் திருமணத்திற்கான வரன் தேடும் படலம் மாற்றம் கண்டுள்ளது. மேட்ரிமோனி நிறுவனங்கள் கூட டிஜிட்டல் வகையில் உருமாறி உள்ளன. இத்தகைய சூழலில் நாளேடு ஒன்றில் வெளியான ‘மணமகன் தேவை’ என்ற வரி விளம்பரம் வைரலாகி உள்ளது. அதற்குக் காரணம் அந்த விளம்பரத்தின் உள்ளடக்கம் தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nag07ZD
via IFTTT