89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பணக்காரர்கள் - ஏழைகள்: அதிகரிக்கும் இடைவெளியும் ஏற்றத்தாழ்வுகளும்

பணக்காரர்கள் - ஏழைகள்: அதிகரிக்கும் இடைவெளியும் ஏற்றத்தாழ்வுகளும்

இந்திய மக்கள்தொகையைப் பொறுத்தவரை மேல்தட்டில் உள்ள 10 சதவீதத்தினரின் மொத்த சம்பாதியத்தையே அடித்தட்டில் வாழும் 64 சதவீதத்தினர் வருமானமாகப் பெறுகிறார்கள். நாட்டின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு 10 சதவீதத்தினருக்கு மட்டுமே செல்கிறது.

இப்படியாக பணக்காரர்கள்-ஏழைகள் இடையிலான வருமான ஏற்றத்தாழ்வு உலக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவிலும் மிகப் பெரிதாக வளர்ந்துகொண்டே வருகிறது. கரோனா பெருந்தொற்று அதை மேலும் மோசமாக்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1YeBS9w
via IFTTT