89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குரங்கு அம்மை | அறிகுறிகள், நோய் பரவலை கண்டறிதல் and தடுப்பு உத்திகள்

குரங்கு அம்மை | அறிகுறிகள், நோய் பரவலை கண்டறிதல் and தடுப்பு உத்திகள்

புதுடெல்லி: இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள், நோய் பரவலைக் கண்டறியும் முறை, அதனைத் தடுக்கும் முறை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம்:

குரங்கு அம்மை (Monkeypox) நோய், ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பு ஆகும். இது வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோய். குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ, இல்லாதவர்களுக்கோ இந்நோயினால் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SVCcs1B
via IFTTT