89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 146 நாடுகளில் 135-வது இடம்: பாலின சமத்துவத்தில் பின்தங்கும் இந்தியா 

146 நாடுகளில் 135-வது இடம்: பாலின சமத்துவத்தில் பின்தங்கும் இந்தியா 

ஜெனிவா: பாலின சமத்துவ இடைவெளி தொடர்பான உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலை உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

2022-ஆம் ஆண்டுக்கான பாலின சமத்துவ இடைவெளி பற்றிய அறிக்கை ஒன்றை உலக பொருளாதார மன்றம் ஜெனிவாவில் புதன்கிழமை வெளியிட்டது. இதில் 146 நாடுகளில் இந்தியாவுக்கு 135-வது இடம் கிடைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X27mprb
via IFTTT