89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 9 மாநிலங்கள், 4,273 கி.மீ தூரம், 83 மணி நேர பயணம்: இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே பாதை பற்றி அறிவோமா?

9 மாநிலங்கள், 4,273 கி.மீ தூரம், 83 மணி நேர பயணம்: இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே பாதை பற்றி அறிவோமா?

பயண வசதியும், கையடக்கச் செலவும் கொண்டதால் இந்திய மக்களின் முதன்மையான பொதுப் போக்குவரத்துத் தேர்வு அன்றும், இன்றும், என்றும் ரயில்தான். அது பாசஞ்சர் ரயில், மோனோ ரயில், மெட்ரோ ரயில் என்று பரிணாம வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கக் காரணம் மக்களின் ஆதரவுதான்.

இந்தியாவில் கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும் ரயில்கள் பாய்ந்து கொண்டிருந்தாலும் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் பாதை தான் நாட்டின் மிக நீண்ட ரயில் பாதையாக அறியப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pbDO0LA
via IFTTT