89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஸ்ரீ அண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபாவின் 75-வது வார்ஷிக த்ரிமதஸ்த வித்வத் சதஸ் - மன்னார்குடியில் நடைபெறுகிறது

ஸ்ரீ அண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபாவின் 75-வது வார்ஷிக த்ரிமதஸ்த வித்வத் சதஸ் - மன்னார்குடியில் நடைபெறுகிறது

சென்னை: மன்னார்குடி ஸ்ரீ அண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபாவின் 75-வது வார்ஷிக த்ரிமதஸ்த வித்வத் சதஸ் ஜூலை 29, 30, 31-ம் தேதிகளில் மன்னார்குடியில் நடைபெற உள்ளது.

இந்த வித்வத் சதஸ் உ.வே.வித்வான் வேளுக்குடி வரதாச்சார் ஸ்வாமியின் சதமான (100-வதுஆண்டு) உத்ஸவமாக நடத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uBNbcSn
via IFTTT