89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 2 மாத சம்பளத்தில் பழைய பேருந்தை நூலகமாக மாற்றிய மேகாலயா பேராசிரியர்கள்!

2 மாத சம்பளத்தில் பழைய பேருந்தை நூலகமாக மாற்றிய மேகாலயா பேராசிரியர்கள்!

வகுப்புக்கு வந்தோமா, பாடம் நடத்தினோமா, கடமை முடிந்தது என்று இல்லாமல், மாணவர்களுக்காக பேராசிரியர்கள் சிலர் சிந்தித்தன் விளைவாக பழைய பேருந்து ஒன்று பயன் தரும் நூலகமாக மாறியுள்ளது.

மேகாலயா மாநில துரா அரசுக் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள்தான் இதனை செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D0JXPhm
via IFTTT